மேற்கு வங்கம் 31 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு..!

0 1047
மேற்கு வங்கம் 31 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு..!

மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாக இன்று 31 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனையொட்டி தேர்தல் நடைபெறும் மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 832 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பல்லாயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் 205 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அஸ்ஸாமில் 40 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காம்ரூப் பகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பூத் ஸ்லிப் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments