கொரோனா தடுப்பூசி போட வயது வரம்பின்றி அனுமதியளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை

0 2121

நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வயது வரம்பின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதியளிக்கும் படி, பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

வயது வரம்பு நீக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதியளிக்கும் போது தான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments