இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் மாயமான 70 பேரை தேடும் பணிகள் தீவிரம்

0 1057

இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தோனேஷியாவில் வீசி வரும் செரோஜா (Seroja) புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் மூழ்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments