தேர்தல் கூட்டத்திற்கு ஆட்டோவில் வந்த ராகுல் காந்தி..!

0 1543
தேர்தல் கூட்டத்திற்கு ஆட்டோவில் வந்த ராகுல் காந்தி..! பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து ஆட்டோ பயணம்

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஆட்டோவில் தேர்தல் கூட்டத்திற்கு வருகை தந்தார்.

திருவனந்தபுரம் நேமம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளீதரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த அவர், பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து நிற்பதை வெளிக்காட்டும் வகையில் ஆட்டோவில் பயணித்தார்.

தமது தொகுதியான வயநாட்டில் நேற்று காலை ஹெலிபேடுக்கும் ராகுல் காந்தி ஆட்டோரிக்ஷாவில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments