கொரோனாவிலிருந்து மீண்டார் RCB வீரர் தேவ்துத் படிக்கல்..! விரைவில் அணியில் இணையவுள்ளதாகவும் தகவல்

0 1692
கொரோனாவிலிருந்து மீண்டார் RCB வீரர் தேவ்துத் படிக்கல்..! விரைவில் அணியில் இணையவுள்ளதாகவும் தகவல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இடதுகை தொடக்க வீரர் தேவ்துத் படிக்கல் விரைவில் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் 22 ம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், படிக்கலுக்கு பெருந்தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து மருத்துவகுழுவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த அவர், தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அணியின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விரைவில் வலைப்பயிற்சியில் இணைவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. இதேபோன்று கொல்கத்தா அணியின் வீரர் நித்தீஸ் ராணாவும் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments