மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா

0 2817
மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா தொற்று படுவேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா தொற்று படுவேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாள்தோறும் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரில் சுமார் 80 சதவீதம் பேர் மேற்குறிப்பிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து 6லட்சத்து 91ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெற்று வருவோரில் 76.41 சதவீதம் பேர் மகராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments