ஈஸ்டர் திருநாளில் ஆதரவற்றோர் இல்லத்தில் சிறார்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார் ராகுல்காந்தி

0 634

ராகுல்காந்தி கேரளத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சிறார்களுடன் சேர்ந்து ஈஸ்டர் விருந்து உண்டு மகிழ்ந்தார்.

கேரளத்தின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, ஈஸ்டர் திருநாளையொட்டிக் கல்பேட்டை என்னுமிடத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்றார். அங்குள்ள சிறார்களுடன் நண்பகல் உணவை அருந்தினார். அப்போது, அவரது செல்பேசி வழியாகச் சிறார்கள் பிரியங்காவுடன் வீடியோ அழைப்பில் பேசி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments