பெண்களை இழிவு படுத்தி பேசியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு

0 1757
பெண்களை இழிவு படுத்தி பேசியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களை இழிவு படுத்தி பேசியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்ட ராதாரவி, கமல் குறித்து பேசும் போது பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசுப்பிரமணியன் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், ராதாரவி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments