ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்துபோட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாயமான நிலையில் கடத்தலா? என காவல்துறை விசாரணை

0 1615
ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்துபோட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாயமான நிலையில் கடத்தலா? என காவல்துறை விசாரணை

புதுச்சேரி ஏனாம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பெம்மாடியை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை எதிர்த்து சுயேட்சையாக துர்கா பிரசாத் பெம்மாடி என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை யாரேனும் கடத்தி உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments