கர்நாடகாவில் திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எடியூரப்பா அரசு உத்தரவு

0 1372
கர்நாடகாவில் திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எடியூரப்பா அரசு உத்தரவு

ர்நாடகத்தில் ஏப்ரல் 7ஆம் நாள் முதல் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கச் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்துத் திரையரங்கங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் எனக் கர்நாடக அரசிடம் கன்னடத் திரைத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட அரசு ஏப்ரல் 7 முதல் அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments