சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!

0 1599
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து பிரச்சாரம்

நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் போது கலைஞர் வாக்கு சேகரித்தார் - ஸ்டாலின்

மாநிலம் முழுவதும் வாக்கு கேட்கும் நான் என் மகனுக்காக வாக்கு கேட்கவில்லை என்று யாரும் கூறிவிடக்கூடாது - ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments