புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயத்திற்கு கொரோனா பாதிப்பு..!

0 2086
புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயத்திற்கு கொரோனா பாதிப்பு..!

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும், மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளருமான நமச்சிவாயத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments