அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர் சந்திரன்..!

0 2819
சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்திரன் என்பவர், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்திரன் என்பவர், தேர்தலுக்கு இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதற்கு இதுவே எடுத்துக் காட்டு என்று அமைச்சர் தங்கமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments