மமதா பானர்ஜி வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி அழைப்பு

0 4300
மமதா பானர்ஜி வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி அழைப்பு

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மமதா பானர்ஜி வாரணாசியில் தமக்கு எதிராகப் போட்டியிடத் தயாரா என்று சவால் விடுத்தார்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக மமதா பானர்ஜி மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது அதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தவறான தொகுதியை போட்டியிட தேர்வு செய்த மமதா பானர்ஜி 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் தமக்கு எதிராகப் போட்டியிட விரும்பினால் அதனை வரவேற்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments