தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் அமைப்பு FICCI வேண்டுகோள்

0 1030
தினசரி கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தொழில் அமைப்பு FICCI வேண்டுகோள்

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுடன், 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கும் உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் கூட்டமைப்பான பிக்கி (FICCI) மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு அனுப்பிய கடிதத்தில், கடந்த ஜனவரியில் நாளொன்றுக்கு 15 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டதை பிக்கி தலைவர் உதய் சங்கர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இப்போது 11 லட்சமாக குறைந்துள்ள நிலையில், தனியாரில் உள்ள 1200 க்கும் அதிகமான ஆய்வகங்களை பயன்படுத்தி சோதனை எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments