”தேர்தலை ஒட்டி இன்று முதல் 6 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் செயல்படாது” -டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு

0 1506
”தேர்தலை ஒட்டி இன்று முதல் 6 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் செயல்படாது” -டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு

தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, வாக்குப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்பே மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் 6 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் குடோன்களில் இருந்து கடைகளுக்கு சில தினங்களாக மதுபானங்களை கொண்டு செல்லவில்லை. மூன்று நாட்கள் கடைகள் இருக்காது என்பதால், மதுபானங்களை வாங்க கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments