தமிழகத்தில் இன்று 3446 பேருக்கு கொரோனா.. 14 பேர் உயிரிழப்பு..!

0 3977
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 446 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 834 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 14பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், கொரோனா பாதிப்பு, 3- வது நாளாக ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

கோவை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments