காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சசிகலா

0 2021
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சிறப்பு தரிசனம் செய்த அவர், சங்கர மடம் சென்று மகாபெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தை வணங்கினார்.

வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும் சென்று அவர் வழிபாடு செய்தார். அவருக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments