திமுகவின் தேர்தல் அறிக்கையை QR கோடு வாயிலாக படிக்க ஏற்பாடு..! 3 மொழிகளில் தரவுகள் கிடைப்பதாகவும் தகவல்

0 1185
திமுகவின் தேர்தல் அறிக்கையை QR கோடு வாயிலாக படிக்க ஏற்பாடு..! 3 மொழிகளில் தரவுகள் கிடைப்பதாகவும் தகவல்

திமுகவின் தேர்தல் அறிக்கையை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக, தேர்ந்தெடுத்த முத்து என்ற தலைப்பில் QR கோடு வாயிலாக யுடியூப்பில் காணும் வகையில் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மொத்தம் 3 மொழிகளிலும் இந்த தரவுகள் கிடைப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments