புனே அருகே கட்டுப்பாட்டை இழந்து அணைக்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழப்பு

0 2879
புனே அருகே கட்டுப்பாட்டை இழந்து அணைக்குள் பாய்ந்து கார் விபத்து

புனேயருகில் கட்டுப்பாட்டை இழந்து அணையில் விழுந்த கார் மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.

பான்செட்டில் இருந்து புனே நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு அணைக்குள் பாய்ந்தது.தீயணைப்பு வீரர்கள் காரை ஆற்று வெள்ளத்தில் இருந்து மீட்டு உடல்களை வெளியே எடுத்தனர். காரை ஓட்டி வந்த குடும்பத்தலைவர் நீந்தி உயிர் தப்பினார்.

ஆயினும் அவர் மனைவி மற்றும் மூன்று மகள்கள் உயிரிழந்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments