மேற்கு வங்காளத்தில் கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் வடிவில் மிட்டாய்கள் செய்து விழிப்புணர்வு

0 1679

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மிட்டாய் கடை ஊழியர்கள் இணைந்து மோடி மற்றும் மம்தா பானர்ஜியின் உருவ வடிவிலான இனிப்பு சிலைகளை தயாரித்து உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் அங்கு வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக மிட்டாய் கடை நிர்வாகம்  விநோத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

அங்கு களம் இறங்கியுள்ள மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் உருவங்களை மிட்டாய்களாகவும், இரு கட்சிகளின் சின்னங்களை மிட்டாய் வடிவில் தயாரித்து  உள்ளனர்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments