சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக அதிமுகவை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திமுகவினர்

0 2663
சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக அதிமுகவை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திமுகவினர்

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக, அதிமுகவை சேர்ந்த இருவரை பிடித்து திமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர்.

கண்ணகி நகர், 10வது குறுக்கு தெருவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்ததாக கூறி, திமுகவை சேர்ந்த ராஜா என்பவர் அதிமுகவை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் மாசிலாமணி என்ற இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் இருந்த 1500 ரூபாயை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரணை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments