தைவான் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் விபத்து : 36 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

தைவான் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் விபத்து : 36 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
தைவானில் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரபலமான வருடாந்திர டோம்ப் ஸ்வீப்பிங் திருவிழா துவங்கியுள்ளதால், பேருந்துகளும், ரயில்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில்,கிழக்கு தைவானில் சுரங்கப்பாதையில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சென்று கொண்டிருந்த்து.
அதில் 350 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாகவும், ரயில் விபத்துக்குள்ளானதில் பலர் இறந்து விட்டதாவும் தைவான் ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments