செங்கல்பட்டு அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு..

செங்கல்பட்டு மாவட்டம் குறிஞ்சி நகரில், கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்மநபர் பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குறிஞ்சி நகரில், கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்மநபர் பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு நேற்றிரவு வந்த ஒருவன், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலின் பூட்டையும் உடைத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளான்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.
Comments