அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழு தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலை. துணைவேந்தர் நியமனம்

0 757
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் தேடல் குழுவின் தலைவராக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான சுரப்பாவின் பதவிக்காலம் வருகிற 11-ஆம் தேதியுடன் முடிகிறது.

இந்த நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழு தலைவராக, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான பணிகளை துவங்க உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments