இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று... ஒரே நாளிள் 81,466 பேருக்கு பாதிப்பு

0 2418
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றவர்களில், 50 ஆயிரத்து 356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 469 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுவரை, சுமார் 6 கோடியே 88 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments