மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லீ பார்டி தகுதி

0 1836
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லீ பார்டி தகுதி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை அஷ்லீ பார்டி (Ashleigh Barty) முன்னேறினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்கி உள்ளது.

இதில் பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைன் வீராங்கானை எலினா ஸ்விட்டோலினாவை எளிதில் ஊதித் தள்ளி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments