டெல்லியிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மயில் இறகுகள்: பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள்

0 2337

டெல்லியிலிருந்து சீனாவுக்கு கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மயில் இறகுகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லி அருகில் உள்ள சீலாம்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் மயிலின் நீளமான வால் இறக்கைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சீலாம்பூர் மற்றும் துக்ளாகாபாத் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பிளாஸ்டிக் குழாய்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 21 லட்சம் மயிற்பீலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments