எரிபொருள் நிறுவனங்களின் அத்துமீறல்களை கண்டித்து பிரான்ஸ் வங்கி முன் திரண்டு இயற்கை நல ஆர்வலர்கள் போராட்டம்

0 1022
எரிபொருள் நிறுவனங்களின் அத்துமீறல்களை கண்டித்து பிரான்ஸ் வங்கி முன் திரண்டு இயற்கை நல ஆர்வலர்கள் போராட்டம்

முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் வங்கி முன் திரண்ட இயற்கை நல ஆர்வலர்கள் கட்டடத்தின் மீது பச்சை வண்ண பெயிண்டை ஊற்றியும், கரும் புகைகளை வெளியிட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்சில் எரிபொருள் தயாரிக்க இயற்கை சீரழிக்கப்படுவதாகவும், எண்ணெய் நிறுவனங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு பேங்க் ஆப் பிரான்ஸ் வங்கி நிதி உதவி அளிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.

திரண்டு வந்த போராட்டக்காரர்கள் வங்கியின் முன் விளம்பர சுவரொட்டியை தொங்கவிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments