போக்ஸ்வாகன் பெயர் மாற்றம் வதந்தி - முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்ற வெளியிடப்பட்டவை என போக்ஸ்வாகன் நிறுவனம் தகவல்

0 1639
போக்ஸ்வாகன் பெயர் மாற்றம் வதந்தி - முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்ற வெளியிடப்பட்டவை என போக்ஸ்வாகன் நிறுவனம் தகவல்

போக்ஸ்வாகன் ஆப் அமெரிக்கா என்று நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்து வெளியிட்ட செய்திகள் வதந்தி என்றும் முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்ற வெளியிடப்பட்டவை என்று போக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போக்ஸ்வாகன் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் பெயரை போல்ட்ஸ்வேகன் (Voltswagen) ஆப் அமெரிக்கா என்று மாற்றப் போவதாக செய்தி வெளியானது.

இதற்கு இணையதளவாசிகள் பெருவாரியாக எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெயர் மாற்றம் முடிவு முட்டாள்கள் தினத்தில் மக்களை ஏமாற்ற எடுக்கப்பட்ட முடிவு என்றும் விரைவில் வர உள்ள போக்ஸ்வாகன் மின்சார காரை விளம்பரப்படுத்த கையாளப்பட்ட யுக்தி என்று நிறுவனம் அறிவித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments