சாலை கட்டுமானப் பணிகளில் உலக சாதனை படைத்துள்ளதாக நிதின் கட்கரி பெருமிதம்

0 1078
சாலை கட்டுமானப் பணிகளில் உலக சாதனை படைத்துள்ளதாக நிதின் கட்கரி பெருமிதம்

நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் சாலை கட்டுமானப் பணிகள் நடப்பது உலக சாதனை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், கொரோனா தொற்று நோய் இருந்த போதிலும் 2020-2021ம் ஆண்டில் 13 ஆயிரத்து 298 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாள் ஒன்றுக்கு 37 கிலோ மீட்டர் தூரம் என்பது உலக சாதனை என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி, வரும் ஆண்டில் இந்த இலக்கு இன்னும் அதிகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments