தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் : ஒரே நாளில் 2,817 பேர் பாதிப்பு..!

0 4552
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 634 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில், கொரோனா பாதிப்பு, மீண்டும் ஆயிரத்தை தாண்டி விட்டது. கோவை, செங்கல்பட்ட,காஞ்சிபுரம் உள்பட 11 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments