ஆட்டத்தை ஆரமிப்போமா? சென்னை வருகை குறித்து தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

0 4823

சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் தமிழில் பேசி வீடியோவை அந்த அணியின் தலைவர் ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற 9 ஆம் தேதி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

சென்னை வந்ததையொட்டி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் ‘வணக்கம் சென்னை. மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்‘ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments