புதுச்சேரியில் பாஜக வாகன பேரணியை காண வந்தபோது சாலையோர சிலாப் இடிந்து விழுந்த விபத்தில் 5 பெண்கள் காயம்

0 1026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற வாகனபேரணியை காண கூடியிருந்த 5 பெண்கள்,, சாலையோர கால்வாய் சிலாப் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி, காயம் அடைந்தனர். இந்த சம்பவம், லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே நிகழ்ந்தது.

5 அடி ஆழம் கொண்ட கால்வாய்க்குள் பெண்கள் உள்ளிடட 10 க்கும் மேற்பட்டோர் விழுந்ததைக் கண்டதும் அருகே இருந்தவர்கள் துரிதமாக உதவினர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments