’ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மக்களை கவர்ந்தவர், அவருக்கான விருது மகிழ்ச்சியளிக்கிறது’ - நடிகர் சத்யராஜ்

0 3883
நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது தன்னை போன்ற சக நடிகர்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது தன்னை போன்ற சக நடிகர்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மக்களை கவர்ந்தவர், தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலக வியாபார மதிப்பை உலகளவில் உயர்த்தியவர்.  தகுதியான கலைஞனுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி என நடிகர் சத்யராஜ் தான் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments