தாதா சாகேப் பால்கே விருது தலைவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

0 2479

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை தலைவா எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவருக்கு உயரிய விருது அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமுறைகளை தாண்டி புகழ்பெற்றுள்ள, பன்முகப் பாத்திரங்களில் நடித்து, அனைவரையும் கவரும் ஆளுமை ரஜினிகாந்த் என்றும் தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments