சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ.33,808 ரூபாய்க்கு விற்பனை

0 5441
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ரூ.33,808 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராம் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து226 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 512 ரூபாய் உயர்ந்து 33ஆயிரத்து808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து 68ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments