சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு உத்தரவு வாபஸ்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

0 4863
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு உத்தரவு வாபஸ்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வங்கி சிறுசேமிப்பு வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதை திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கி சேமிப்பு மீதான வட்டியை 4 சதவீதத்தில் இருந்து மூன்றரை சதவீதமாக குறைப்பதாகவும் தொழிலாளர் வைப்பு நிதி வட்டி, முதியோர் சேமிப்பு வட்டி போன்றவை குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவைத் திரும்பப்பெற்றுள்ள நிதியமைச்சர் கடந்த ஆண்டு நிலவரப்படியே வட்டி விகிதம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments