பஞ்சாபில் வேகமாகப் பரவி வரும் கொரோனா: கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அம்ரிந்தர் சிங் எச்சரிக்கை

0 1274

கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய  நிலைமையை மீண்டும் ஏப்ரல் 8ம் தேதி ஆய்வு செய்து அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 56 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments