ஹைதராபாத் ரியல்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி ரெய்டு; ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

0 976
ஹைதராபாத் ரியல்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை; ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

ஹைதராபாத் ரியல்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 கோடியே 88 லட்சம் ரூபா்ய ரொக்கப்பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யாதகிரிகுட்டா எனும் புறநகர்ப்பகுதியில் உள்ள அந்த நிறுனத்தின் அலுவலகங்களில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அண்மையில் இதே போன்று இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரியினர் சோதனையை நடத்தி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்டுபிடித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments