சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 14 தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

0 1845
சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 14 தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடும் படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக ஒற்றை கட்சி ஆட்சிமுறையைக் கொண்டு வர முயற்சிப்பதாக மம்தா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பக்க கடிதத்தில் பாஜக அரசியல் சாசனத்தின் அடிப்படையின் மீதே தாக்குதல் தொடுத்து வருவதாகவும், ஜனநாயக முறையை சிதைக்க விரும்புவதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments