2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க பிரதமர் மோடி திட்டம் - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 1975
2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ஓசூர், வேப்பனஹள்ளி,தளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  டி.தமாண்றப்பள்ளியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளைப் போல் மீனவர்கள் வங்கி கணக்கிலும் ஆண்டிற்கு 6000 ரூபாய் செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.

முன்னதாக நீலகிரி மாவட்டம் உதகை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். உதகையை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றவும், தேயிலைக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments