குஷ்புவை ஆதரித்து வருகிற 3-ந் தேதி பிரசாரம் செய்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

0 2406
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வருகிற 3-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வருகிற 3-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார்.

1 ஆம் தேதி அன்று புதுச்சேரியில் பிரசாரம் செய்யும் அவர், 2 ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். பின்னர் 3 ஆம் தேதி அன்று காலை சிறப்பு விமானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அவர் அன்று நெல்லை, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு ஆகிய 3 தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments