அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா உறுதி

0 2330

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக உடல் வலி, சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்  வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments