கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1943
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையையும் சேர்த்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபத்துஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்று பாதித்த 5 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments