தேர்தல் பறக்கும் படை குழுவை பணி செய்யவிடாமல் தடுத்தாக வழக்கு.. முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அமைச்சர் கடம்பூர் ராஜு மனு தாக்கல்

0 895
அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மார்ச் 12ஆம் தேதி கோவில்பட்டி அடுத்த ஊத்துப்பட்டி விலக்கு அருகே  பறக்கும்படை குழு தலைவர் மாரிமுத்து நடத்திய வாகன தணிக்கையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால், பணியில் இருந்தவர்களை, பணி செய்ய விடாமல் ஒருமையில் பேசி மிரட்டியதாக தூத்துக்குடி நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments