ஏப்.1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

0 2098
ஏப்.1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

வரும் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், தடுப்பூசி போட விரும்புபவர்கள் https://www.cowin.gov.in/home என்ற இணையதளத்தில் அதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

முன்பதிவு செய்ய விருப்பம் இல்லை என்றால் அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு மாலை 3 மணிக்குப் பிறகு சென்று அங்கும் உடனடி பதிவை நடத்திக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments