குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த ராஜ்நாத்சிங், ராம்நாத்கோவிந்தின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
Comments