தமிழகம் முழுவதும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி தொடக்கம்

0 1196

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும்பணி தொடங்கி உள்ளது. 

வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை எளிதில் வரவைப்பதற்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 2-வது நாளாக வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது.

அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரிய அதிகாரிகள் வாக்காளர் சீட்டு வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த வார இறுதிக்குள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை ஒப்படைத்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments