மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளைப் பகிர்ந்து கண்ணீர் விட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

0 2005

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயலலிதாவின் கடைசி சட்டமன்றப் பேச்சு குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது அமைச்சர் கண்கலங்கினார்.

தாம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் மூலம் தேவையான உதவிகளைச் செய்து தன்னைப் பிள்ளைபோலப் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா என்று கூறி அமைச்சர் மீண்டும் கண்ணீர் விட்டு அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments